tag:blogger.com,1999:blog-5921077434253900550.post4789108947763876330..comments2023-07-04T00:17:24.656+09:00Comments on ஒளியவன் கீற்றுகள்: பெண்களின் சம உரிமைக்கு ஓர் எளிய வழிஒளியவன்http://www.blogger.com/profile/12683013222393698511noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5921077434253900550.post-30146794832601962872009-07-25T12:52:51.572+09:002009-07-25T12:52:51.572+09:00மிக்க நன்றி அண்ணா. சிலர் என்னைக் கேட்டிருக்கிறார்க...மிக்க நன்றி அண்ணா. சிலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள்... இப்படி பெண்ணுரிமை பற்றி பேசி என்னப் பண்ணப் போற, கொஞ்ச நேரத்துல நீ உன் வேலையையும் நான் என் வேலையையும் பார்க்கப் போறோம்னு... ஆனால் இவர்கள் கை மேல் உடனடி பலனுண்டு என்று சொன்னால்தான் எதையும் செய்ய துணிபவர்கள். நான் பேசியது இதுநாள் வரை புண்ணியமானதாவென தெரியாது. இன்று ஒருவர் இக்கட்டுரையைப் பார்த்து தான் திருந்தியதாய் கூறியது பெரிய மன மகிழ்வையும் ஊக்கத்தையும் தருகிறது. நன்றி அண்ணா. நானும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பேன் இனி.ஒளியவன்https://www.blogger.com/profile/12683013222393698511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5921077434253900550.post-87834712482252403892009-07-25T12:47:32.748+09:002009-07-25T12:47:32.748+09:00சிறப்பான கட்டுரை ஒளியவன்.தமிலிஷில் ஓட்டும் போட்டுவ...சிறப்பான கட்டுரை ஒளியவன்.தமிலிஷில் ஓட்டும் போட்டுவிட்டேன்.

உங்கள் கட்டுரையை காணும்போது வருங்கால பாரதத்தை பற்றிய நம்பிக்கை அதிகரிக்கிறது.நன்றி

-செல்வன்செல்வன்http://www.holyox.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5921077434253900550.post-18176390087807757132009-07-24T16:01:08.405+09:002009-07-24T16:01:08.405+09:00தமிழிஷின் பிரபல இடுகளைகள் பட்டியலில் வருவதற்கு கார...தமிழிஷின் பிரபல இடுகளைகள் பட்டியலில் வருவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்.

அப்படியே இதையொட்டிய தங்கள் கருத்துக்களையும் எழுதினீர்களென்றால் நலம் பெறும். நான் எண்ணிய கருமம் நல்வழியில் செல்லும்.ஒளியவன்https://www.blogger.com/profile/12683013222393698511noreply@blogger.com