ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது


உன்


காலொப்பத்திற்காக


காத்திருக்கிறது


கடற்கரை...


வா!


விளையாடி விட்டுப்போ!


14 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

கவிதை விளையாட்டு அழகு...

yen thodarnthu yezhuvathillai???
todarnthu yezuthavum...
anbudan,
Gani

நன்றி அன்பரே. வேலைப்பளு காரணமாக இணையத்தில் உலாவ நேரமிருக்கவில்லை. எதுவும் எழுதவுமில்லை என்பதே உண்மை. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். நன்றி.

அருமை

நன்றி திகழ்மிளிர். :)

அழகு கவிதை

வாங்க பூங்ஸ் அக்கா. நன்றி!

:)

m.........nallaayirukkunnu sollidavaa?

kaal theriyaamal..........
kalthadam mattum irunthirukkalaamonu thonuchchu........(padaththil)

maathiyachu...

m.........

ம்.. நல்லாயிருக்கு வரிகள்..

oliyavan neenga yethaavathu yezhuthungalen...plz...:)

அருமை பாராட்டுக்கள்