ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது




யாருமற்ற வெளியில்
உன்னைக் கடந்தபோது
ஒரு வினாடி
என்னைப் பூசிக்கொண்ட
போலி நீ!

என்னை
உள்ளிறக்கிக் கொள்வது போல்
பாசாங்கு காட்டுகிறாய்.

நான்
தள்ளிப் போனதும்
அடுத்த பிம்பத்திற்குத்
தயாராய் நீ!

7 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

SUPER SIR

super sir
rasiththen

நன்றி பாலா, தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

nallave solleyirukka:)

நன்றி இரசிகை. நல்லாத்தானே சொல்லணும், சில நேரம் கவிஞர்கள்கிட்ட பேசும்போது தோன்றும் கவிதைகள் சிறப்பா வந்திடுது!

கவிதை சுப்பர்!!!

தமிழ் இப்பந்தன் எழுதரேன். மன்னிக்கவும். இந்த கவிதை ரொம்ப நல்லாருக்கு. எனக்கு சர்யா புரிஞ்சுதான்னு தெரில. இதுல நீங்க கண்ணாடியும், ப்ராஸ்டிடியூடையும் சொல்லிருக்கீங்க, அப்படித்தான்ஏ?

உங்களது தமிழ் தட்டச்சில்தான் பிறழ்கிறட்து என எண்ணுகிறேன், ஆனால் கவிதையை மிகச் சரியாக உள்வாங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆம், இது ஒரு கண்ணாடியையும், வேசியையும் சிலேடைப் பொருளாக்கி எழுதியதே!