ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது





காலம்
என்னையொரு வெள்ளைத்தாளாகவும்
உன்னையொரு பேனாவாகவும்
எழுதிச் சென்றது

நீ
என்னிலெழுதிப் போன
எழுத்துக்களால் அர்த்தம்
பெற்றுவிட்டேன்

நிரப்பிய உனக்கெப்படி
புரியாமல் போனது
காலம் என் உறையில்
உன் முகவரியைத்தான்
எழுதியிருக்கிறதென்று?!

11 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

m..:)
nallaayirukku!!

காலம் என் உறையில்
உன் முகவரியைத்தான்
எழுதியிருக்கிறதென்று?!]]

சிறப்பு.

நன்றி இரசிகை.

நட்புடன் ஜமாலுக்கு நன்றி, கருத்திட்டமைக்கும், விருதோடு வாழ்த்தியமைக்கும். இப்பொழுது விருது கொடுக்கும் வேலை எனக்கு வந்திருக்கிறதோ?! சீக்கிரம் கொடுத்துவிடுக்கிறேன்.

da..
netre naan inga vanthu wish seiyanumnu ninachchen..mudiyala..

remba santhosham..
niraya vaazhththukkal..

niraya yezhuthu..ok va:)

/காலம் என் உறையில்
உன் முகவரியைத்தான்
எழுதியிருக்கிறதென்று?!/

அருமை

நீண்ட நாள் கழித்து வருகை தந்திருக்கும் திகழ்மிளிர்க்கு மிக்க நன்றி. :)

/நீண்ட நாள் கழித்து வருகை தந்திருக்கும் திகழ்மிளிர்க்கு மிக்க நன்றி. :) /

கருத்துரைக்க விட்டாலும்
தங்களின் எண்ணலைகளை என்றும் செய்தியோடையில்
படித்துக்கொண்டு தானுள்ளேன்.

மிக்க நன்றி அன்பரே. :-)

yenna seivathu thozharey yezhuthiyathu kalam andro!
oruvelai naan yezhuthi irunthal arithiruppen!
allathu nee yennaku anupi irunthal
purinthu kondu iruppen!
yethum nadakka velai ;( - avalin sarbil ival ;)


Antho! kalathin vilaiyattil sikki thavikkum yen thozharkalai kappatungal;)

-Yazhisai

அவளின் சார்பில் நீ எழுதியதாகக் கூறியது; நீ எத்தனை அன்யோன்யமாய் இந்தக் கவிதையை ரசித்திருக்கிறாய் என்பதைக் காட்டுகிறது. நன்றி. ஆயினும் இது பிரிவுக் கவிதையல்ல, ஒன்று கூடப்போகும் காதல் கவிதைதான், இடைப்பட்ட வேளையில் இருக்கும் தவிப்பை மட்டும் எடுத்துரைக்கிறது.